ரீடர்ஸ் இன்ஸ்பிரேஷன்

இந்த இதழ் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்கிறேன் இந்த இதழ் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் ஒவ்வொருவரும் தங்களின் வாசிப்பை மேம்படுத்துவதற்காக தான்.

ஒவ்வொருவரும் வாசிப்பதால் அவர்களின் உள்ளுணர்வு தூண்டப்பட்டு செயல் வடிவம் பெறுகிறார்கள் நல்ல கதைகள் படிப்பதினால் வாசகர்கள் நெறிமுறைப்படுத்தப்பட்டு வாழ்க்கையில் எந்த தவறான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் தங்களின் பாதைகளை தெளிவாக வகுத்துக் கொள்ள உதவுகிறது.

Our Offerings

வாங்க அரசியல் தெரிந்துகொள்வோம்

சும்மா கிடைக்கவில்லை நம் சுதந்திரம்.
நம் இந்திய தேசம் சுமார் முன்னூரு ஆண்டுகள் பிரிடிஷ் வெள்ளை அரசிடம் அடிமைப்பட்டு கிடந்தது. கிழக்கு இந்தியா கம்பெனி என்ற பெயரில் வணிகம் செய்ய வந்தவர்கள், நம்மை அடிமைப்படுத்தி, நம் சொந்த நாட்டில் நம்மை அடிமைச் சேவகர்களாக வைத்திருந்தனர். 1757-ல் வர்த்தகம் செய்ய இந்தியாவிற்கு வந்தவர்கள் நம் இந்தியாவை ஆட்சி செய்யத் தொடங்கினர். பின்னர் 1858-ல் நம் இந்திய தேசத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி செய்யத் தொடங்கியது. நம்மை சுமார் முன்னூறு ஆண்டு அடிமைப்படுத்தி, ஆட்சி செய்து, நமது வளங்களை கொள்ளையடித்தனர். மனித உரிமை மற்றும் வளங்களை சொந்த மண்ணில் காலில் மிதித்தனர். 1757 — மன்னன் அழகுமுத்து கோன் கிழக்கு இந்தியா கம்பெனியை எதிர்த்து முதல் போரினைத் தொடங்கினார்.

சட்டம் ஓர் பார்வை

இந்தியாவில் சட்டம் தோன்றிய விதம் என்பது இந்திய சமூகத்தின் வளர்ச்சி, அரசியல் மாற்றங்கள் மற்றும் ஆட்சி முறைகளின் பரிணாமத்துடன் நெருக்கமாக இணைந்த ஒன்று. கீழே அதன் வரலாற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும் காணலாம். இந்தியாவில் சட்டத்தின் தோற்றம் என்பது தர்மத்திலிருந்து அரசியல் சட்டம் வரை வந்த நீண்ட பயணம். இது இந்திய நாகரிகத்தின் ஆழமான சிந்தனையையும், மனித மாண்புகளையும் பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் சட்டத்தின் தொடக்கம் மனித சமூகம் உருவான காலத்திலிருந்தே தொடங்கியது வேதங்கள், உபநிஷதங்கள், மனுஸ்மிருதி, யக்ஞவல்ய ஸ்மிருதி போன்றவை அந்தக் காலத்தில் சட்டத்தின் ஆதாரங்களாக இருந்தன.

அந்தச் சட்டங்கள் தர்மம், நீதிமுறை, நெறிமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டன. குலம், வம்சம், ஆசாரம், வர்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நான் எடுத்த முடிவு சரியா

எந்த decision னும் 100% correct அல்லது 100% wrong என்று சொல்ல முடியாது.
ஒவ்வொரு முடிவிலும் சில நல்லதையும் சில சவால்களையும் தாங்கி வந்திருக்கும்.
அது வெற்றி தருமா தோல்வி தருமா என்பதைக் தீர்மானிப்பது அந்த முடிவு அல்ல
அதை எடுத்த பிறகு நாம எடுக்கும் அடுத்த செயல்கள் தான்.

முடிவெடுப்பது ஒரு perfect path தேடல் இல்ல. அது ஒரு purposeful action தேடல்.
பயம் குழப்பம் இருந்தாலும் அந்த பயத்தை தாண்டி ஒரு நடை போடுற துணிச்சல் இருந்தா
வாழ்க்கை சரியான பாதையை காட்டும்.

Empowering Tamil Youth, One Page at a Time

Join the movement!

Logo

Frequently Asked Questions


Yes, Readers Inspiration is available both in Print and Digital formats to cater to the preferences of our readers.


The magazine features articles on youth empowerment, career advice, motivational stories, cultural insights, interviews, and entertainment news relevant to the Tamil Youth Community.


Yes, Readers Inspiration occasionally organizes events, workshops, and seminars aimed at youth development and engagement in Chennai and Surrounding areas.


Readers Inspiration

Stay Connected

Sign up for our email newsletter